![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/14/Patrick_Stewart_by_Gage_Skidmore.jpg/640px-Patrick_Stewart_by_Gage_Skidmore.jpg&w=640&q=50)
பேட்ரிக் ஸ்டீவர்ட்
From Wikipedia, the free encyclopedia
பேட்ரிக் ஸ்டீவர்ட் (ஆங்கில மொழி: Patrick Stewart) (பிறப்பு: 13 ஜூலை 1940) இவர் ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் எக்ஸ்-மென், எக்ஸ்-மென் 2, எக்ஸ்-மென் 3 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்
விரைவான உண்மைகள் பேட்ரிக் ஸ்டீவர்ட்Patrick Stewart, பிறப்பு ...
பேட்ரிக் ஸ்டீவர்ட் Patrick Stewart | |
---|---|
![]() | |
பிறப்பு | 13 சூலை 1940 (1940-07-13) (அகவை 83) இங்கிலாந்து |
பணி | நடிகர், குரல் நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1959–இன்று வரை |
பிள்ளைகள் | 2 |
வலைத்தளம் | |
www |
மூடு