பேச்சு:தமிழ்த் தேசியப் பேரியக்கம்
From Wikipedia, the free encyclopedia
தமிழ்த் தேசியப் பேரியக்கம் என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு தன்னுரிமை கோரி 1990 பி்ப்ரவரி மாதம் 25 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்பொழுது அந்த லட்சியத்திற்காக தொடங்கப்பட்டது இக்கட்சியாகும். தஞ்சை தோழர் பெ.மணியரசன் அவர்கள் அக்கட்சியின் பொதுச் செயலாளராக அதனை தலைமை தாங்கி நடத்தி வருகிறார்.