கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
பேசும் தெய்வம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் , பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பேசும் தெய்வம் | |
---|---|
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | ஆர். பாலசுப்பிரமணியம் |
கதை | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் பத்மினி |
ஒளிப்பதிவு | ஆர்.சம்பத் |
படத்தொகுப்பு | ஆர்.தேவராஜன் |
கலையகம் | இரவி புரொடக்சன்சு |
விநியோகம் | சாந்தி பிக்சர்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 14, 1967 |
நீளம் | 4769 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.