பெலொப்பொனேசியா
தெற்கு கிரேக்கத்தில் உள்ள பெரிய தீபகற்பம் மற்றும் புவியியல் பகுதி / From Wikipedia, the free encyclopedia
பெலோபொன்னீஸ் அல்லது பெலொப்பொனேசியா (Peloponnesia, அல்லது Peloponnesus, கிரேக்கம்: Πελοπόννησος) என்பது தெற்கு கிரேக்கத்தில் உள்ள ஒரு தீபகற்பம் மற்றும் புவியியல் பகுதி ஆகும். இது கொரிந்து வளைகுடாவை சரோனிக் வளைகுடாவிலிருந்து பிரிக்கும் கொரிந்தின் பூசந்தியின் நிலப் பாலத்தின் மூலம் நாட்டின் மையப் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இடைக்காலத்தின் பிற்பகுதியிலும், உதுமானியர் சகாப்தத்திலும், இத்தீபகற்பம் மோரியா ( Byzantine Greek ) என அறியப்பட்டது.. இந்தப் பெயர் அதன் டெமோடிக் வடிவத்தில் இன்னும் பேச்சுவழக்கில் பயன்பாட்டில் உள்ளது ( கிரேக்கம்: Μωριάς )
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் பெலொப்பொனேசியா Πελοπόννησος, நாடு ...
பெலொப்பொனேசியா
Πελοπόννησος | |
---|---|
கிரேக்கத்தின் பாரம்பரிய பிராந்தியம் | |
கிரேக்கத்தில் (நீல நிறத்தில்) பெலோபொன்னீசின் அமைவிடம் | |
நாடு | கிரேக்க நாடு |
தலைநகரமும் பெரிய நகரமும் | பட்ராஸ் |
பரப்பளவு | |
• மொத்தம் | 21,549.6 km2 (8,320.3 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 11,55,019 |
• அடர்த்தி | 54/km2 (140/sq mi) |
இனம் | Peloponnesian |
ஐஎசுஓ 3166 குறியீடு | GR-E |
மூடு
இந்த தீபகற்பம் மூன்று நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: பெரும்பாலானவை பெலொப்பொனேசியா பகுதியைச் சேர்ந்தவை பிற சிறு பகுதிகள் மேற்கு கிரேக்கம் மற்றும் அட்டிகா நிர்வாகப் பகுதிகளைச் சேர்ந்தவை.