![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fd/Pulwama_district_in_Jammu_and_Kashmir.svg/langta-640px-Pulwama_district_in_Jammu_and_Kashmir.svg.png&w=640&q=50)
புல்வாமா மாவட்டம்
சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதியில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
புல்வாமா மாவட்டம் (Pulwama district), இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைமையிடம் புல்வாமா நகரமாகும்.
விரைவான உண்மைகள் புல்வாமா மாவட்டம், நாடு ...
புல்வாமா மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
![]() ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
தலைமையிடம் | புல்வாமா |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,086 km2 (419 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 5,60,440 |
• அடர்த்தி | 520/km2 (1,300/sq mi) |
• எழுத்தறிவு | 63.48% |
இணையதளம் | http://pulwama.nic.in |
மூடு