புருலியா மாவட்டம்
மேற்கு வங்காளத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
புருலியா மாவட்டம் (Purulia district) (வங்காள மொழி: পুরুলিয়া জেলা) கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் இருபது மாவட்டங்களில் ஒன்றாகும். வர்தமான் கோட்டத்தில் அமைந்த ஏழு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். புருலியா நகரம் இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும்.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
புருலியாமாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம் | |
மாநிலம் | மேற்கு வங்காளம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | வர்தமான் கோட்டம் |
தலைமையகம் | புருலியா |
பரப்பு | 6,259 km2 (2,417 sq mi) |
மக்கட்தொகை | 2,927,965 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 468/km2 (1,210/sq mi) |
படிப்பறிவு | 65.38% |
பாலின விகிதம் | 957 |
மக்களவைத்தொகுதிகள் | 3 |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 11 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | 3 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு