![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d9/Saint_Sophia_Cathedral_in_Novgorod.jpg/640px-Saint_Sophia_Cathedral_in_Novgorod.jpg&w=640&q=50)
புனித சோபியா பேராலயம், நொவ்கொரொட்
From Wikipedia, the free encyclopedia
புனித சோபியா பேராலயம் (The Cathedral of St. Sophia) என்பது நொவ்கொரொட் பேராயரின் பேராலயக் கோவிலும் நொவ்கொரொட் திருச்சபையின் தாய்க் கோவிலும் ஆகும்.
விரைவான உண்மைகள் புனித சோபியா பேராலயம் Софийский собор (உருசிய மொழியில்), அடிப்படைத் தகவல்கள் ...
புனித சோபியா பேராலயம் Софийский собор (உருசிய மொழியில்) | |
---|---|
![]() தென்கிழக்கிலிருந்து புனித சோபியா பேராலயம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | நொவ்கொரொட், உருசியா |
புவியியல் ஆள்கூறுகள் | 58°31′18″N 31°16′34″E |
சமயம் | உருசிய மரபுவழித் திருச்சபை |
மாகாணம் | நொவ்கொரொட் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1050 அல்லது 1052 |
மூடு