சுரேஷ் சந்திர மேனன் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
புதிய முகம் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படம் சுரேஷ் சந்திரமேனனால் இயக்கப்பெற்றது. நடிகர் வினீத், சுரேஷ் சந்திரமேனன், நடிகை ரேவதி ஆகியோர் நடிப்பில் உருவாக்கப்பெற்ற படத்திற்கு[1] , ஏ. ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளர்.
புதிய முகம் | |
---|---|
ஒலிநாடா அட்டைப்படம் | |
இயக்கம் | சுரேஷ் மேனன் |
தயாரிப்பு | சுரேஷ் மேனன் |
கதை | சுரேஷ் மேனன் கே. எஸ். அதியமான் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | ரேவதி சுரேஷ் மேனன் வினீத் நாசர் ரவிச்சந்திரன் ராதாரவி |
ஒளிப்பதிவு | முத்து கணேஷ் |
படத்தொகுப்பு | ஆர். டி சேகர் |
கலையகம் | ரெலி போட்டொ ஃபிலிம்ஸ் |
விநியோகம் | ரெலி போட்டொ ஃபிலிம்ஸ் |
வெளியீடு | 28 வைகாசி 1993 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சிறப்பான வரவேற்புப் பெற்ற பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்திற்கு பாடல்களை வைரமுத்து எழுத ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.