![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e9/Seal_of_Bihar.svg/langta-640px-Seal_of_Bihar.svg.png&w=640&q=50)
பீகார் துணைமுதலமைச்சர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
பீகார் துணைமுதலமைச்சர்களின் பட்டியல் (List of deputy chief ministers of Bihar) என்பது பீகார் அரசின் துணை முதலமைச்சராகப் பதவியில் இருந்தவர்களின் பட்டியலாகும். பீகாரின் தற்போதைய துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் 10 ஆகத்து 2022 அன்று பதவியேற்றார்.
விரைவான உண்மைகள் பீகார் துணைமுதலமைச்சர், பதவி ...
பீகார் துணைமுதலமைச்சர் | |
---|---|
![]() பீகார் இலட்சினை | |
பதவி | அரசுத் தலைவர் |
சுருக்கம் | துணை முதல்வர் |
உறுப்பினர் | பீகாரின் சட்டமன்றம் பீகார் சட்ட மேலவை |
அறிக்கைகள் | பீகார் முதலமைச்சர் |
அலுவலகம் | பட்னா |
நியமிப்பவர் | பீகார் அரசு |
முதலாவதாக பதவியேற்றவர் | அனுக்ரா நாராயண் சின்கா |
உருவாக்கம் | 02 ஏப்ரல் 1946 |
மூடு