From Wikipedia, the free encyclopedia
பிரேம பாசம் (Prema Pasam) 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேதாந்தம் ராகவைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி[1] கே. சாரங்கபாணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பிரேம பாசம் | |
---|---|
இயக்கம் | வேதாந்தம் ராகவைய்யா |
தயாரிப்பு | வி. எல். நரசு நரசு ஸ்டூடியோஸ் |
இசை | எஸ். ராஜேஸ்வர ராவ் |
நடிப்பு | ஜெமினி கணேசன் கே. சாரங்கபாணி எம். ஜி. சக்கரபாணி வி. கே. ராமசாமி பாலாஜி சாவித்திரி டி. பி. முத்துலட்சுமி கிரிஜா வி. வரலட்சுமி |
வெளியீடு | மார்ச்சு 21, 1956 |
ஓட்டம் | . |
நீளம் | 16825 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.