பிரான்சிஸ் புக்கானன்-ஹாமில்டன்From Wikipedia, the free encyclopedia முனைவர் பிரான்சிஸ் புக்கானன்-ஹாமில்டன் (Francis Buchanan-Hamilton), பொதுவாக பிரான்சிஸ் ஹாமில்டன் என்றழைக்கப்படுபவர் (1762-1829) கிழக்கிந்திய கம்பனியில் மருத்துவ அலுவலராக பணிபுரிந்தவராவார். ஆய்வாளர் மற்றும் இயற்கை ஆர்வலர்.
முனைவர் பிரான்சிஸ் புக்கானன்-ஹாமில்டன் (Francis Buchanan-Hamilton), பொதுவாக பிரான்சிஸ் ஹாமில்டன் என்றழைக்கப்படுபவர் (1762-1829) கிழக்கிந்திய கம்பனியில் மருத்துவ அலுவலராக பணிபுரிந்தவராவார். ஆய்வாளர் மற்றும் இயற்கை ஆர்வலர்.