![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/30/Frank_Lloyd_Wright_portrait.jpg/640px-Frank_Lloyd_Wright_portrait.jpg&w=640&q=50)
பிராங்க் லாய்டு ரைட்
From Wikipedia, the free encyclopedia
பிராங்க் லாய்டு ரைட் (ஆங்கிலம்:Frank Lloyd Wright) (ஜூன் 8, 1867 – ஏப்ரல் 9, 1959), இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில் அமெரிக்காவின் முன்னணிக் கட்டிடக்கலைஞராக விளங்கியவர். இன்றுவரை அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞராகத் திகழ்கிறார் . இவர் உருவாக்கிய ஃபாலிங்வாட்டர் (1935) கட்டிடமானது தற்போது வரை அமெரிக்க கட்டிடகலையின் சிறப்பான வேலைப்பாடுகள் கொண்டதாக அறியப்படுகிறது. இவர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப்பணியில் ஈடுபட்டிருந்தார்.
விரைவான உண்மைகள் பிராங்க் லாய்ட்ரைட், தனிப்பட்ட விவரங்கள் ...
பிராங்க் லாய்ட்ரைட் | |
---|---|
![]() ரைட் 1954 ஆம் ஆன்டில் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
நாட்டினம் | அமெரிக்கன் |
பிறப்பு | பிராங்க் லிங்கன் ரட் (1867-06-08)சூன் 8, 1867 விஸ்கொன்சின் |
இறப்பு | ஏப்ரல் 9, 1959(1959-04-09) (அகவை 91) ஃபீனிக்ஸ் , அரிசோனல்,அமெரிக்கா |
பாடசாலை | மேடிசன் பலகலைக்கழகம் |
பணி | |
கட்டிடங்கள் | ஃபாலிங்வாட்டர், சாலமன் ஆர்.கெகென்ஹீம் அருங்காட்சியகம், ஜான்சன் மெழுகு தலைமையகம், தாலீசீன் (படப்பிடிப்பகம்) ,தாலீசின் (ராபீ ஹவுஸ்) இம்பீரியல் உணவகம், டோக்கியோ டார்வின் டி. மார்டின் இல்லம் ஒற்றுமைக்கான கோயில், என்னிஸ் ஹவுஸ் லர்கின் நிர்வாகக் கட்டிடம், டேனா-தாமஸ் ஹவுஸ், கூன்லி ஹவுஸ் |
திட்டங்கள் | யுசோனியா |
விருதுகள் | ராயல்தங்கப் பதக்கம் ஏ ஐ ஏ தங்கப்பதக்கம் இருபத்தி ஐந்து ஆண்டு விருது(4) |
மூடு
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |