பிடோக் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
பிடோக் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் பிடோக் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது ஐந்தாவது தொடருந்துநிலையமாகும். இது கெம்பாங்கான் தொடருந்து நிலையம் மற்றும் தானா மேரா தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.
விரைவான உண்மைகள் EW5 Bedok MRT Station勿洛地铁站பிடோக்Stesen MRT Bedok, பொது தகவல்கள் ...
EW5 Bedok MRT Station 勿洛地铁站 பிடோக் Stesen MRT Bedok | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 315 New Upper Changi Road Singapore 467347 | ||||||||||
ஆள்கூறுகள் | 1°19′26.54″N 103°55′48.13″E | ||||||||||
தடங்கள் | East West வழித்தடம் | ||||||||||
நடைமேடை | Island | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | Elevated | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | EW5 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 4 November 1989 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
மூடு