![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c8/B_Nagi_Reddy_2018_stamp_of_India.jpg/640px-B_Nagi_Reddy_2018_stamp_of_India.jpg&w=640&q=50)
பொம்மிரெட்டி நாகிரெட்டி
இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
பி. நாகிரெட்டி என அழைக்கப்படும் பொம்மிரெட்டி நாகிரெட்டி (ஆங்கிலம்:Bommireddy Nagi Reddy) (டிசம்பர் 2 1912 - பெப்ரவரி 25 2004) இவர் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர், தொழிலதிபர் மற்றும் சமூக சேவகரும் ஆவார்[1]. வெங்காய ஏற்றுமதியாளராக வாழ்க்கையைத் தொடங்கிய நாகிரெட்டி, தென்கிழக்கு ஆசியாவிலேயே பிரமாண்டமான விஜயா- வாகினி ஸ்டூடியோவை உருவாக்கினார். பாதாள பைரவி, மிஸ்ஸியம்மா, எங்கவீட்டுப்பிள்ளை உள்பட 50 வெற்றிப் படங்களைத் தயாரித்தவர்.
விரைவான உண்மைகள் பொம்மிரெட்டி நாகிரெட்டி, பிறப்பு ...
பொம்மிரெட்டி நாகிரெட்டி | |
---|---|
![]() | |
பிறப்பு | 2 திசம்பர் 1912 கடப்பா மாவட்டம் |
இறப்பு | 25 பெப்பிரவரி 2004 (அகவை 91) சென்னை |
விருதுகள் | தாதாசாகெப் பால்கே விருது |
மூடு