தென்னிந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia
ர. பாண்டியராஜன் (Pandiarajan, பிறப்பு : 2 அக்டோபர் 1959) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நகைச்சுவை கதாபாத்திரத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.[3]
பாண்டியராஜ் 1959 அக்டோபர் 2 இல் இரத்னம் சுலோச்சனா ஆகியோருக்கு சென்னை, சைதாப்பேட்டையில் பிறந்தார். இவருக்கு மகேஸ்வரி மற்றும் கீதா என இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவர் 1986 ஆம் ஆண்டு வாசுகி என்பவரை மணந்தார். இவர்களுக்கு பிரித்வி ராஜன், பல்லவராஜன், பிரேம்ராஜன் என மூன்று மகன்கள் உள்ளனர்.[4]
ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|
1985 | கன்னிராசி | தமிழ் | அறிமுகத் திரைப்படம் - இயக்குநர் |
1985 | ஆண்பாவம் | தமிழ் | அறிமுகத் திரைப்படம் - நடிகர் |
1987 | மனைவி ரெடி | தமிழ் | |
1988 | நெத்திஅடி | தமிழ் | |
1994 | சுப்பிரமணிய சாமி | தமிழ் | |
1997 | கோபாலா கோபாலா | தமிழ் | |
2000 | டபுள்ஸ் | தமிழ் | |
2000 | கபடி கபடி | தமிழ் | |
2006 | கை வந்த கலை | தமிழ் | திரைப்படம் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.