செந்தமிழன் சீமான் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
பாஞ்சாலங்குறிச்சி 1996 வது ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் சீமான் இயக்கிய இத்திரைப்படத்தில் நடிகர் பிரபு, மதுபாலா, வடிவேலு, விஜயகுமார், சந்திரசேகர், பிரசன்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்தனர். இது இசையமைப்பாளர் தேவாவின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.[1]
பாஞ்சாலங்குறிச்சி | |
---|---|
நாளிதழ் விளம்பரம் | |
இயக்கம் | சீமான் |
தயாரிப்பு | கே. பாலு |
கதை | சீமான் |
இசை | தேவா |
நடிப்பு | பிரபு மதுபாலா சந்திரசேகர் பிரசன்னா வடிவேலு விஜயகுமார் இளவரசி மகேஷ்வரி |
ஒளிப்பதிவு | இளவரசு |
படத்தொகுப்பு | கே. பழனிவேல் |
கலையகம் | கே. பி. பிலிம்ஸ் |
விநியோகம் | கே. பி. பிலிம்ஸ் |
வெளியீடு | 10 நவம்பர் 1996 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | $ 1 மில்லியன் |
பாடல் | பாடியவர்கள் | நீளம் |
---|---|---|
ஆனா ஆவன்னா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:55 |
ஆசை வைத்தேன் | சுவர்ணலதா | 6:13 |
சின்ன சின்ன | 5:08 | |
சின்னவளே | 5:41 | |
காற்றை நிறுத்தி | 2:37 | |
ஒரு பக்கம் தேன் | 2:23 | |
உன் உதட்டோர | ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் | 6:00 |
வந்தேயல்ல | சுரேஷ் பீட்டர்ஸ், அனுராதா ஸ்ரீராம் | 5:15 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.