From Wikipedia, the free encyclopedia
பாங்கி அல்லது பாங்குயி (ஆங்கில மொழி: Bangui), மத்திய ஆபிரிக்கக் குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். மத்திய ஆபிரிக்கக் குடியரசின் பெரும்பாலான மக்கள் இந்நகரை அண்டிய, நாட்டின் மேற்குப் பகுதியிலேயே வசிக்கின்றனர். உபாங்கி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள இந்நகரம் 1889 இல் பிரெஞ்சு காலனியாக இருந்த ஹோட் ஔபாங்குயி எனும் பிரதேசத்திலிருந்து தோற்றம் பெற்றது.
பாங்கி அல்லது பாங்குயி | |
---|---|
நாடு | மத்திய ஆபிரிக்கக் குடியரசு |
Prefecture | Ombella-M'Poko |
அரசு | |
• மேயர் | Jean-Barkes Gombe-Kette |
பரப்பளவு | |
• மொத்தம் | 67 km2 (26 sq mi) |
ஏற்றம் | 369 m (1,211 ft) |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 6,22,771 |
• அடர்த்தி | 9,295.1/km2 (24,074/sq mi) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.