பவன் குமார் சாம்லிங்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
பவன் குமார் சாம்லிங் (Pawan Kumar Chamling, பிறப்பு: 22 செப்டம்பர், 1950) இந்தியாவில் இணைக்கப்பட்டபின் உருவான சிக்கிம் மாநிலத்தின் ஐந்தாவது முதலமைச்சர் ஆவார். சாம்லிங் சார்ந்துள்ள சிக்கிம் சனநாயக முன்னணி 1994 ஆம் ஆண்டுமுதல் நான்கு முறை -1994, 1999, 2004, 2009, 2014 தேர்தல்களில் வென்று ஆட்சி அமைத்துள்ளது.
விரைவான உண்மைகள் பவன் குமார் சாம்லிங், தொகுதி ...
பவன் குமார் சாம்லிங் | |
---|---|
தொகுதி | நம்ச்சி, சிக்கிம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 22, 1950 (1950-09-22) (அகவை 73) யாங்கங் சிக்கிம், இந்தியா |
அரசியல் கட்சி | சிக்கிம் சனநாயக முன்னணி |
துணைவர் | டிகா மாயா சாம்லிங் (இரண்டாம் மனைவி) |
வாழிடம்(s) | நம்ச்சி , சிக்கிம், இந்தியா |
மூடு