கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
பரம்பரை 1996ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதனை கே. எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் பிரபு, ரோஜா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் செந்தில், மனோரம்மா, கவுண்டமணி ஆகியோர் நடித்திருந்தனர்.
பரம்பரை | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | கே. எஸ். ரவிக்குமார் |
தயாரிப்பு | மலர் பாபு கே.தண்டபாணி |
கதை | ஈரோடு சௌந்தர் (வசனம்) |
திரைக்கதை | கே. எஸ். ரவிக்குமார் |
இசை | தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | அசோக் ராஜன் |
படத்தொகுப்பு | கே. தணிகாசலம் |
கலையகம் | மலர் பிலிம்ஸ் |
விநியோகம் | மலர் பிலிம்ஸ் |
வெளியீடு | சனவரி 15, 1996 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.
Track | பாடல் | பாடகர்கள் | காலம் |
---|---|---|---|
1 | 'இது மாலக்கால' | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் | 5:11 |
2 | 'பரம்பரை' | தேவா, கோபால் சர்மா, சண்முகசுந்தரி | 5:15 |
3 | 'தஞ்சாவூர் நந்தி' | மனோரமா, சித்ரா, கிருஷ்ணராஜ், சுந்தராஜன் | 4:46 |
4 | 'வைகாசி மாசம்' | மனோ, சுஜாதா மோகன் | 5:08 |
5 | 'வயக்காடு' | மனோ, சித்ரா | 5:09 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.