பரசு
பரசு இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் / From Wikipedia, the free encyclopedia
பரசு இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும்.