வணக்கம். என் பேச்சுப் பக்கத்தில் இடும் பதில் எதிர்பார்க்கும் செய்திகளின் முக்கியத்துவம் கருதி உங்களுக்கு மின்னஞ்சலாகவோ, உங்கள் பேச்சுப் பக்கத்திலோ, இப்பக்கத்திலோ வந்து பதிலளிப்பேன். பிற செய்திகளுக்கு சம்பிரதாயப் பதிலுரையை அன்புடன் எதிர்பார்க்க வேண்டாம். நேரச் சேமிப்பே இக்கொள்கைக்கான காரணம். |