பயனர்:Neechalkaran/துடுப்புகள்/தட்டச்சு
From Wikipedia, the free encyclopedia
தமிழ்த் தட்டச்சு விக்கி நீட்சி என்பது தமிழில் தட்டச்சிட எளிமையான திரை விசைப்பலகை (on screen Keyboard) வசதியைப் பயனர்களுக்குத் தரும் நீட்சியாகும். Add-on, Extension என்றும் அழைத்துக் கொள்ளலாம்.
தற்போதைக்கு இந்நீட்சி சோதனைப் பதிப்பாக உள்ளது. உங்கள் ஆலோசனைகளை இப்பக்கத்தின் பேச்சு பகுதியில் இடலாம் அல்லது neechalkaran @ gmail.com என்ற முகவரிக்கும் எழுதலாம். |