பத்து காவான்
பத்து காவான் / From Wikipedia, the free encyclopedia
பத்து காவான் (ஆங்கிலம்: Batu Kawan; மலாய்: Batu Kawan) மலேசியா, பினாங்கு, தென் செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். துரிதமாக வளர்ச்சி பெற்றுவரும் இந்த நகரத்தை பினாங்கு மாநிலத்தின் பாயான் லெப்பாஸ் மற்றும் பிறை தொழில்துறை நகரத்தைப் போல மாற்றம் செய்வதற்கு பினாங்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது.
விரைவான உண்மைகள் பத்து காவான், நாடு ...
பத்து காவான் | |
---|---|
Batu Kawan | |
பினாங்கு | |
ஆள்கூறுகள்: 5°13′52.32″N 100°26′38.97″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
மாவட்டம் | தென் செபராங் பிறை மாவட்டம் |
அரசு | |
• நாடாளுமன்ற உறுப்பினர் | கஸ்தூரி பட்டு |
ஏற்றம் | 4 m (13.1 ft) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மூடு
மேலும் ஜோர்ஜ் டவுன் தலைநகர்ச் சார்ந்த புறநகர்ப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிப்பால் பத்து காவான் நகரத்தை, ஜோர்ஜ் டவுன் மாநகரத்தின் துணைநகரமாக மாற்றுவதற்கு பினாங்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது.