![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/India_Tamil_Nadu_location_map.svg/langta-640px-India_Tamil_Nadu_location_map.svg.png&w=640&q=50)
பண்ணாரி
From Wikipedia, the free encyclopedia
பண்ணாரி (Bannari), தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். சத்தியமங்கலத்திலிருந்து 12 கிமீ தொலைவிலும் கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து 40 கிமீ தொலைவிலும் கோயம்புத்தூரிலிருந்து 82 கிமீ தொலைவிலும் உள்ள இவ்வூர் தேசியநெடுஞ்சாலை 209 இல் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள்
பண்ணாரி | |||||
— சிற்றூர் — | |||||
அமைவிடம் | 11°34′00″N 77°09′00″E | ||||
நாடு | ![]() | ||||
மாநிலம் | தமிழ் நாடு | ||||
மாவட்டம் | ஈரோடு | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் | ||||
மக்கள் தொகை | 7,695 (2001[update]) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
குறியீடுகள்
|
மூடு