![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/64/India_-_Haryana_-_Panchkula.svg/langta-640px-India_-_Haryana_-_Panchkula.svg.png&w=640&q=50)
பஞ்சகுலா மாவட்டம்
அரியானாவில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பஞ்சகுலா மாவட்டம் (Panchkula district) (இந்தி:पंचकुला़ जिला): வட இந்தியாவின் அரியானா மாநிலத்தின் இருபத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பஞ்சகுலா நகரம் ஆகும். புகழ் பெற்ற பிஞ்சூர் தோட்டம் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் மாநிலம், தலைமையகம் ...
![]() பஞ்சகுலாமாவட்டத்தின் இடஅமைவு அரியானா | |
மாநிலம் | அரியானா, இந்தியா |
---|---|
தலைமையகம் | பஞ்சகுலா |
பரப்பு | 898 km2 (347 sq mi) |
மக்கட்தொகை | 561293 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 625/km2 (1,620/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 55.81% |
படிப்பறிவு | 81.88 |
பாலின விகிதம் | 873 |
வட்டங்கள் | 2 |
மக்களவைத்தொகுதிகள் | 1 |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 2 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு