![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/5/5c/%25E0%25AE%25A8%25E0%25AF%258B%25E0%25AE%25B5%25E0%25AE%25BE.jpg/640px-%25E0%25AE%25A8%25E0%25AF%258B%25E0%25AE%25B5%25E0%25AE%25BE.jpg&w=640&q=50)
நோவா (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
நோவா 2014ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டு திரைப்படம். இந்த திரைப்படத்தை டேரன் அரோனாப்ஸ்கி இயக்க, ரசல் குரோவ், ஜெனிஃபர் கானலி, ரே வின்ச்டோனே, டக்ளஸ் பூத், எம்மா வாட்சன், ஆண்டனி ஹாப்கின்ஸ், லோகன் லெர்மன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
விரைவான உண்மைகள் நோவா, இயக்கம் ...
நோவா | |
---|---|
![]() சுவரொட்டி | |
இயக்கம் | டேரன் அரோனாப்ஸ்கி |
இசை | கிளின்ட் மான்செல் |
நடிப்பு |
|
விநியோகம் | பாரமவுண்ட் பிக்சர்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 10, 2014 (2014 -03-10) (மெக்ஸிக்கோ நகரில் (அரங்கேற்றம்)) மார்ச்சு 28, 2014 (அமெரிக்கா) |
ஓட்டம் | 138 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $125 மில்லியன் |
மொத்த வருவாய் | $339,051,121 |
மூடு