![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/90/Flag_of_Nunavut.svg/langta-640px-Flag_of_Nunavut.svg.png&w=640&q=50)
நூனவுட்
From Wikipedia, the free encyclopedia
நூனவுட் (ᓄᓇᕗᑦ - நூனவுட் மொழியில்) என்பது கனடா நாட்டின் மிகப்பெரிய ஆட்சி நிலப்பகுதியாகும். இது 1999லே முதன் முதலாக அறிவிக்கப்பட்ட கனடாவின் புதிய ஆட்சி நிலப்பகுதியாகும். 1999க்கு முன்னர் இப்பெரு நிலப்பகுதி, கனடாவின் வடமேற்கு ஆட்சி நிலப்பகுதியின் ஒருபகுதியாக இருந்தது.
விரைவான உண்மைகள் நூனவுட், Confederation ...
நூனவுட்
| |
---|---|
குறிக்கோளுரை: ᓄᓇᕗᑦ ᓴᙱᓂᕗᑦ (இனுக்ரிருற் மொழி) "Nunavut Sannginivut" "Our land, our strength" | |
வார்ப்புரு:Canada provinces map | |
Confederation | April 1, 1999 (13th) |
Capital | இக்காலுயிட் |
Largest city | Iqaluit |
அரசு | |
• Commissioner | Nellie Kusugak |
• Premier | Peter Taptuna (consensus government) |
Legislature | Legislative Assembly of Nunavut |
Federal representation | (in Canadian Parliament) |
House seats | 1 of 338 (0.3%) |
Senate seats | 1 of 105 (1%) |
பரப்பளவு | |
• மொத்தம் | 20,38,722 km2 (7,87,155 sq mi) |
• நிலம் | 18,77,787 km2 (7,25,018 sq mi) |
• நீர் | 1,60,935 km2 (62,137 sq mi) 7.9% |
• பரப்பளவு தரவரிசை | Ranked 1st |
20.4% of Canada | |
மக்கள்தொகை (2016) | |
• மொத்தம் | 35,944 [1] |
• தரவரிசை | Ranked 12th |
• அடர்த்தி | 0/km2 (0/sq mi) |
இனங்கள் | Nunavummiut Nunavummiuq (sing.)[2] |
Official languages | English French Inuit Language (இனுக்ரிருற் மொழி Inuinnaqtun)[3] |
GDP | |
• Rank | 13th |
• Total (2011) | C$1.964 billion[4] |
• Per capita | C$58,452 (6th) |
நேர வலயம் | ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5, ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6, ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7 |
Postal abbr. | NU |
Postal code prefix | X |
ஐஎசுஓ 3166 குறியீடு | CA-NU |
Flower | Purple Saxifrage[5] |
Tree | n/a |
Bird | Rock Ptarmigan[6] |
இணையதளம் | www |
Rankings include all provinces and territories |
மூடு
நூனவுட்டின் தலைநகரம் இக்காலிட் என்பதாகும். இந்நகரம் கிழக்கே உள்ள பாஃவின் தீவில் (Baffin Island) (பழைய பெயர் 'விரோ'பிசெர் கரை Frobisher Bay ) உள்ளது. நூனவுட் முழுவதிலுமே சுமார் 29,300 மக்கள்தாம் வாழ்கின்றனர். இவ் ஆட்சி நிலப்பகுதியின் பரப்பளளவு மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்தப் பரப்பை ஒத்தது.