நிலாவெளி
இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
நிலாவெளி (Nilaveli) என்பது திருகோணமலையிலிருந்து 09 கி.மி. தொலைவில் வட மேற்கில் அமைந்துள்ள ஓர் கரையோரப் பிரதேசமாகும். இது உல்லாச பயணிகளுக்கான புகழ்பெற்ற இடமாகும். 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம், ஈழப் போர் என்பவற்றால் இதன் உல்லாச பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியைக் கண்டாலும் இன்றைய கால கட்டங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாச பயணிகளை கவரும் ஒரு பிரதேசமாகும் வரலாற்று சிறப்பு மிக்க புறாத்தீவும் இங்குதான் அமைந்துள்ளது .
விரைவான உண்மைகள் நிலாவெளி, நாடு ...
நிலாவெளி | |
---|---|
Nillaveli Beach | |
நாடு | இலங்கை |
மாகாணங்கள் | கிழக்கு மாகாணம் |
மாவட்டங்கள் | திருகோணமலை |
பிரதேச செயலாளர் பிரிவு | குச்சவெளி |
மூடு