![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8a/Ruins_from_a_temple_in_Naffur.jpg/640px-Ruins_from_a_temple_in_Naffur.jpg&w=640&q=50)
நிப்பூர்
From Wikipedia, the free encyclopedia
நிப்பூர் (Nippur) (சுமேரியம்: நிப்ரு), அக்காதியம்: நிப்பூர்) சுமேரியாவின் பண்டைய அண்மைக் கிழக்கின் நகரங்களில் ஒன்றாகும்.
விரைவான உண்மைகள் நிப்பூர், இருப்பிடம் ...
நிப்பூர் | |
---|---|
![]() நிப்பூர் கோயிலின் சிதிலமடைந்த மேடை மீது, அமெரிக்கத் தொல்லியலாளர்கள் கிபி 1900ல் செங்கற்களால் கட்டிய சுவர் | |
இருப்பிடம் | நுஃபார், அல் குவாதிசியா ஆளுனரகம், ஈராக் |
பகுதி | மெசொப்பொத்தேமியா |
ஆயத்தொலைகள் | 32°07′35.2″N 45°14′0.17″E |
வகை | தொல்லியல் களம் |
மூடு
இந்நகரம் சுமேரியர்களின் கடவுளான மழை மற்றும் அண்டத்தின் ஆட்சியாளரான கடவுள் என்லிலுக்கு சிறப்பிடம் தருகிறது.
பண்டைய நிப்பூர் நகரத்தின் தொல்லியல் களங்கள், தற்கால ஈராக் நாட்டின் அல் குவாதிசியா ஆளுனரகத்தின், நுஃபார் சிற்றூரில் உள்ளது.