From Wikipedia, the free encyclopedia
நான் வணங்கும் தெய்வம் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
நான் வணங்கும் தெய்வம் | |
---|---|
இயக்கம் | கே. சோமு |
தயாரிப்பு | சி. டி. செட்டியார் சத்யநாராயணா பிக்சர்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் பத்மினி |
வெளியீடு | ஏப்ரல் 12, 1963 |
நீளம் | 4052 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.