1956ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
நான் பெற்ற செல்வம்1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாய்ராம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நான் பெற்ற செல்வம் | |
---|---|
இயக்கம் | கே. சோமு |
தயாரிப்பு | ஏ. எம். முகமது இஸ்மாயில் பாரகன் பிக்சர்ஸ் |
கதை | ஏ. பி. நாகராஜன் |
இசை | ஜி. ராமனாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சாய்ராம் எம். என். நம்பியார் கே. சாரங்கபாணி ஜி. வரலட்சுமி எம். என். ராஜம் டி. பி. முத்துலட்சுமி |
வெளியீடு | சனவரி 14, 1956 |
ஓட்டம் | . |
நீளம் | 18350 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.