ஸ்ரீதர் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
நானும் ஒரு தொழிலாளி (Naanum Oru Thozhilali) இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கமல்ஹாசன், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 01-மே-1986 .[1][2][3]
நானும் ஒரு தொழிலாளி | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | ஸ்ரீதர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன் அம்பிகா ஜெய்சங்கர் ராஜீவ் லூஸ் மோகன் டி. கே. எஸ். சந்திரன் வி. எஸ். ராகவன் வீரராகவன் தீபா தேவிகா கே. விஜயா விஜயகுமாரி |
ஒளிப்பதிவு | பி. பாஸ்கர்ராவ் |
படத்தொகுப்பு | எம். உமாநாத் |
வெளியீடு | 01 மே, 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.