1956 இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
நாக பஞ்சமி 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. நாகபூசணம் தயாரித்து, இயக்கி வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. நாகைய்யா, கே. ஏ. தங்கவேலு மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நாக பஞ்சமி | |
---|---|
இயக்கம் | கே. நாகபூசணம் |
தயாரிப்பு | கே. நாகபூசணம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பிலிம் கம்பனி |
நடிப்பு | வி. நாகைய்யா கே. ஏ. தங்கவேலு எஸ். வரலட்சுமி பி. கண்ணாம்பா அஞ்சலி |
வெளியீடு | மார்ச்சு 9, 1956 |
நீளம் | 15712 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எஸ். டி. எஸ். யோகி, நாகை மணி, வி. சீதாராமன் ஆகியோர் பாடல்களை இயற்றினார்கள். இசையமைப்பாளர் விபரம் தெரியவில்லை.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.