வி. அழகப்பன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
நம்ம ஊரு நல்ல ஊரு (Namma Ooru Nalla Ooru) என்பது 1986 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். சி. இராமதாஸ், கே. எம். ரவி, கே. முத்துக்குமரன் ஆகியோர் தயாரித்த இப்படத்தை வி. அழகப்பாநத் இயக்கியுள்ளார். இப்படத்தில் ராமராஜன், ரேகா, ராஜீவ், சுலக்சனா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்துள்ளார். இந்த படம் பெருவெற்றிப் பெற்றது 100 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது.[1][2]
நம்ம ஊரு நல்ல ஊரு | |
---|---|
இயக்கம் | வி. அழகப்பன் |
தயாரிப்பு | சிவ இராமதாஸ் கே. எம். ரவி கே. முத்துக்குமரன் |
கதை | எஸ். என். ரவி (உரையாடல்) |
திரைக்கதை | வி. அழகப்பன் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | ராமராஜன் ரேகா ராஜீவ் சுலக்சனா |
ஒளிப்பதிவு | பி. கணேச பாண்டியன் |
படத்தொகுப்பு | வி. ராஜகோபாலன் பி. மோகன்ராஜ் |
கலையகம் | சிறீதேவி பகவதி பிலிம்ஸ் |
விநியோகம் | மாங்காட் அம்மன் பிலிம்ஸ் காமினி கம்பைன்ஸ் |
வெளியீடு | 1986 |
ஓட்டம் | 128 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்துள்ளார்.[3]
இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதிய திரைப்பட விமர்சனத்தில் திரைக்கதையை "அது பொதுவாக கொடூரமாக உள்ளது" என்று குறிப்பிட்டது.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.