மிஷ்கின் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
நந்தலாலா இயக்குனர் மிஷ்கின் இயக்கிய மூன்றாவது திரைப்படம். இதில் கதையின் நாயகனாக மிஷ்கினும் மற்றொரு முக்கியமான கதாபாத்திரத்தில் அசுவத் ராம் என்ற சிறுவனும் நடித்திருந்தனர். இது யப்பனிய மொழியில் வெளியான "கிகுசிரொ" என்ற திரைப்படத்தை தழுவிதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். இத்திரைப்படம் 2010 இல் வெளியானது.[1][2][3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.