செந்தில்நாதன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
நட்சத்திர நாயகன் என்பது செந்தில்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சரத்குமார், ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04-திசம்பர்-1992.
நட்சத்திர நாயகன் | |
---|---|
இயக்கம் | செந்தில்நாதன் |
தயாரிப்பு | கிணத்துக்கடவு தமிழரசன் |
இசை | தேவா |
நடிப்பு | சரத்குமார் ரோகிணி ஜெய்சங்கர் கவுண்டமணி ராக்கி செந்தில் கவிதா பிரதீபா அனுஜா |
ஒளிப்பதிவு | எம். கேசவன் |
படத்தொகுப்பு | ஜே. இளங்கோ |
வெளியீடு | திசம்பர் 04, 1992 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.