From Wikipedia, the free encyclopedia
தோபி மக்குயர் (ஆங்கில மொழி: Tobey Maguire) (பிறப்பு: ஜூன் 27, 1975) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஸ்பைடர்-மேன் திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் ஸ்பைடர்-மேன் 2, ஸ்பைடர்-மேன் 3, டிராபிக் தண்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தோபி மக்குயர் Tobey Maguire | |
---|---|
பிறப்பு | சூன் 27, 1975 கலிபோர்னியா அமெரிக்கா |
பணி | நடிகர் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1988–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஜெனிபர் மேயர் (2007-இன்று வரை) |
பிள்ளைகள் | 2 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.