![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/36/Terhathum_district_location.png/640px-Terhathum_district_location.png&w=640&q=50)
தேஹ்ரதும் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
தேஹ்ரதும் மாவட்டம் (Terhathum District) (நேபாளி: तेह्रथुम जिल्लाListenⓘ), நேபாள நாட்டின் கிழக்குப் பகுதியில், நேபாள மாநில எண் 1-இல் அமைந்துள்ள பதினான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் மியாங்லுங் நகரம் ஆகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/36/Terhathum_district_location.png/640px-Terhathum_district_location.png)
தேஹ்ரதும் மாவட்டம் 679 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்ட மக்கள் தொகை 1,13,111 ஆகும். இம்மாவட்டத்தில் லிம்பு மொழி மற்றும் நேபாள மொழிகள் பேசப்படுகிறது.