தேசியப் பல்கலைக்கழகம்From Wikipedia, the free encyclopedia தேசியப் பல்கலைக்கழகம் எனப்படுவது அரசினால் உருவாக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகிற பல்கலைக்கழகம் ஆகும். இந்த வகையைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் அரசின் கட்டுப்பாட்டிலோ, தன்னாட்சி அதிகாரத்திலோ இயங்கக் கூடியவை.
தேசியப் பல்கலைக்கழகம் எனப்படுவது அரசினால் உருவாக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகிற பல்கலைக்கழகம் ஆகும். இந்த வகையைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் அரசின் கட்டுப்பாட்டிலோ, தன்னாட்சி அதிகாரத்திலோ இயங்கக் கூடியவை.