From Wikipedia, the free encyclopedia
தெய்வச்செயல் (Deiva Cheyal) 1967 ஆம் ஆண்டு சூன் மாதம் 23 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] எம். ஜி. பாலு[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுந்தர்ராஜன், மனோகர் மற்றும் பலர் நடித்திருந்தனர். சின்னப்ப தேவர் படத்திற்கான கதையை எழுதியிருந்தார்.[2]
தெய்வச்செயல் | |
---|---|
இயக்கம் | எம். ஜி. பாலு |
தயாரிப்பு | எம். எம். ஏ. சின்னப்ப தேவர் தண்டாயுதபாணி பிலிம்ஸ் |
கதை | சான்டோ எம் எம் ஏசின்னப்பாதேவர் |
இசை | திவாகர் |
நடிப்பு | சுந்தர்ராஜன் முத்துராமன் ராணி ஆதித்தன் மனோகர் பாரதி சந்திரகாந்தா |
ஒளிப்பதிவு | என் எஸ் வர்மா |
படத்தொகுப்பு | எம் ஜி பாலு |
வெளியீடு | சூன் 23, 1967 |
நீளம் | 3997 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.