From Wikipedia, the free encyclopedia
தென் கொரிய தேசிய கால்பந்து அணி (Korea Republic (South Korea) national football team), பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் தென் கொரிய நாட்டின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும். இதனை, கொரிய கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அடைபெயர் | Taegeuk Warriors | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | கொரிய கால்பந்துச் சங்கம் (KFA) 대한축구협회 | ||
மண்டல கூட்டமைப்பு | EAFF (கிழக்கு ஆசியா) | ||
கண்ட கூட்டமைப்பு | AFC (ஆசியா) | ||
தலைமைப் பயிற்சியாளர் | Shin Tae-yong | ||
துணைப் பயிற்சியாளர் | Kim Tae-Young | ||
அணித் தலைவர் | Lee Chung-Yong | ||
Most caps | Hong Myung-Bo (136) | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | Cha Bum-Kun (55) | ||
பீஃபா குறியீடு | KOR | ||
பீஃபா தரவரிசை | 53 (1) | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 17 (திசம்பர் 1998) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 62 (பிப்ரவரி 1996) | ||
எலோ தரவரிசை | 42 | ||
அதிகபட்ச எலோ | 15 (செப்டம்பர் 1980, சூன் 2002) | ||
குறைந்தபட்ச எலோ | 82 (ஆகத்து 1967) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
தென் கொரியா 5–3 மெக்சிக்கோ (இலண்டன், இங்கிலாந்து; August 2, 1948) | |||
பெரும் வெற்றி | |||
தென் கொரியா 16–0 நேபாளம் (இஞ்சியோன், South Korea; September 29, 2003) | |||
பெரும் தோல்வி | |||
தென் கொரியா 0–12 சுவீடன் (இலண்டன், இங்கிலாந்து; August 5, 1948) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 9 (முதற்தடவையாக 1954 இல்) | ||
சிறந்த முடிவு | 4-ஆம் இடம், 2002 | ||
ஆசியக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 12 (முதற்தடவையாக 1956 இல்) | ||
சிறந்த முடிவு | வாகையர், 1956 மற்றும் 1960 | ||
CONCACAF Gold Cup | |||
பங்கேற்புகள் | 2 (முதற்தடவையாக 2000 இல்) | ||
சிறந்த முடிவு | 4th, 2002 | ||
கூட்டமைப்புகள் கோப்பை | |||
பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 2001 இல்) | ||
சிறந்த முடிவு | முதல் சுற்று, 2001 |
ஆசியாவின் சிறந்த கால்பந்து அணிகளில் தென் கொரிய அணியும் ஒன்றாகும். தொடர்ச்சியாக எட்டு உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளிலும், மொத்தமாக ஒன்பது உலகக்கோப்பைகளிலும் பங்கேற்றுள்ளது. 2002-ஆம் ஆண்டில் சப்பானுடன் இணைந்து உலகக்கோப்பையை நடத்தியபோது, உலகக்கோப்பைப் போட்டிகளில் அரையிறுதியை எட்டிய முதல் ஆசிய அணி என்ற பெருமைக்கு உரித்தானது; 2010-இல் 16-அணிகள் சுற்றை எட்டியது. மேலும், முதல் இரண்டு ஆசியக் கோப்பைகளை வென்ற பெருமையும் இவர்களைச் சாரும்; அதன்பிறகு, தென் கொரிய அணி ஆசியக் கோப்பையை வென்றதில்லை.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.