From Wikipedia, the free encyclopedia
துளசி மாடம் 1963 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய, தமிழ்த் திரைப்படமாகும். கே. பி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், ஜெமினி சந்திரகாந்தா, வி. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]
துளசி மாடம் | |
---|---|
இயக்கம் | கே. பி. ஸ்ரீநிவாசன் |
தயாரிப்பு | எம். ஏ. வேணு |
கதை | தமிழ்மாறன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் ஜெமினி சந்திரகாந்தா வி. கோபாலகிருஷ்ணன் |
விநியோகம் | எம். ஏ. வி. பிக்சர்ஸ் |
வெளியீடு | 1963 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பட்டியலில் உள்ள விபரம் தி இந்து கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது..[1]
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை கா. மு. ஷெரிப், திருச்சி தியாகராஜன் ஆகியோர் யாத்தனர். டி. எம். சௌந்தரராஜன், சூலமங்கலம் ராஜலட்சுமி, எஸ். ஜானகி ஆகியோர் பின்னணி பாடினர்.[2]
எண் | பாடல் | பாடகர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு |
---|---|---|---|---|
1 | ஆடும் மயிலே ஆட்டம் எங்கே | டி. எம். சௌந்தரராஜன் | கா. மு. ஷெரிப் | 03:52 |
2 | சித்திரை மாத நிலவினிலே | 03:29 | ||
3 | அம்மாடியோ அத்தானுக்கு கோவத்தைப் பாரு | எஸ். ஜானகி | ||
4 | கல்யாண சாப்பாடு போடும் முன்னே | திருச்சி தியாகராஜன் | 03:37 | |
5 | மையைத் தொட்டு எழுதியவர் | சூலமங்கலம் ராஜலட்சுமி | 03:31 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.