![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/71/Dulquar.jpg/640px-Dulquar.jpg&w=640&q=50)
துல்கர் சல்மான்
இந்திய திரைப்பட நடிகர் / From Wikipedia, the free encyclopedia
துல்கர் சல்மான் (Dulquer Salmaan மலையாளம்: ദുൽഖർ സൽമാൻ) ஒரு இந்திய நாட்டு நடிகர். இவர் மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் ஆவார். இவர் 2012ம் ஆண்டு செக்கண்டு சோவ் (Second Show) என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் துல்கர் சல்மான், பிறப்பு ...
துல்கர் சல்மான் | |
---|---|
![]() அறுபதாவது பில்ம்பெயார் விருதுகளின் போது துல்கர்_சல்மான், 2013 | |
பிறப்பு | கொச்சி, கேரளா, இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | பர்து பல்கலைக்கழகம் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2012–அறிமுகம் |
பெற்றோர் | மம்மூட்டி சுல்பாத் |
வாழ்க்கைத் துணை | அமல் சுபியா (m.2011–அறிமுகம்) |
உறவினர்கள் | மக்பூல் சல்மான் (உறவினர்) |
மூடு