From Wikipedia, the free encyclopedia
நெப்போலியன் என அழைக்கப்படும் குமரேசன் துரைசாமி[1] (Kumaresan Duraisamy or Napoleon), (பிறப்பு: டிசம்பர் 2, 1963) தென்னிந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் பெற்றோர் பெயர் துரை சாமி ரெட்டியார் தாயார் பெயர் சரஸ்வதி அம்மாள் . இவர் 7 பிள்ளைகள் .இவர் 2009 ஆம் ஆண்டு 15 வது மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சமூகநீதி இணையமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.[2] தமிழ்த் திரையுலகிற்கு புது நெல்லு புது நாத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் மொத்தம் 70 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
குமரேசன் துரைசாமி (நெப்போலியன்) | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 திசம்பர் 1963 திருச்சி, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | திமுக, பாஜக |
துணைவர் | ஜெயசுதா |
As of மே 30, 2009 மூலம்: |
திரைப்படம் | ஆண்டு | குறிப்பு |
---|---|---|
தசாவதாரம் | 2008 | |
விருமாண்டி | 2004 | |
சுயம்வரம் | 1999 | |
தாயகம் | 1996 | |
கிழக்குச் சீமையிலே | 1992 | |
புது நெல்லு புது நாத்து | 1991 | அறிமுகம் |
சீவலப்பேரி பாண்டி | 1994 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.