இப்பட்டியல் தில்லி சுல்தானகத்தின் ஆட்சியாளர்களைக் கொண்டுள்ளது.
மேலதிகத் தகவல்கள் எண், பெயர் ...
எண் |
பெயர் |
பிறப்பு |
இறப்பு |
ஆட்சி தொடக்கம் |
ஆட்சி முடிவு |
குறிப்புகள் |
1 |
குத்புத்தீன் ஐபக் |
1150 |
14 நவம்பர் 1210 |
25 சூன் 1206 |
14 நவம்பர் 1210 |
|
2 |
ஆரம் ஷா |
தெரியவில்லை |
சூன் 1211 |
திசம்பர் 1210 |
சூன் 1211 |
ஐபக்கின் மகன் |
3 |
சம்சுத்தீன் இல்த்துத்மிசு |
தெரியவில்லை |
30 ஏப்ரல் 1236 |
சூன் 1211 |
30 ஏப்ரல் 1236 |
ஐபக்கின் மருமகன் |
4 |
உருக்னுதீன் பிரூசு (முதலாம் பிரூசு) |
தெரியவில்லை |
19 நவம்பர் 1236 |
ஏப்ரல்/மே 1236 |
நவம்பர் 1236 |
இல்த்துத்மிசின் மகன் |
5 |
ரசியா பேகம் |
தெரியவில்லை |
15 அக்டோபர் 1240 |
நவம்பர் 1236 |
20 ஏப்ரல் 1240 |
இல்த்துத்மிசின் மகள் |
6 |
முயிசுதீன் பக்ரம் |
9 சூலை 1212 |
15 மே 1242 |
மே 1240 |
15 மே 1242 |
இல்த்துத்மிசின் மகன் |
7 |
அலாவுதீன் மசூத் ஷா |
தெரியவில்லை |
10 சூன் 1246 |
மே 1242 |
10 சூன் 1246 |
உருக்னுதீன் பிரூசின் மகன் |
8 |
நசீருதீன் மகுமூது ஷா (முதலாம் மகுமூது) |
1229 அல்லது 1230 |
18 பெப்ரவரி 1266 |
10 சூன் 1246 |
18 பெப்ரவரி 1266 |
இல்த்துத்மிசின் மகன் |
9 |
கியாசுத்தீன் பல்பான் |
1216 |
1287 |
பெப்ரவரி 1266 |
1287 |
இல்த்துத்மிசின் அரசவையில் இருந்த துருக்கிக் உயர் குடியினர் |
10 |
முயிசுதீன் கைகபாத் |
1269 |
1 பெப்ரவரி 1290 |
1287 |
1 பெப்ரவரி 1290 |
பால்பனின் பேரன் |
11 |
சம்சுதீன் கய்குமர்சு |
1285/1287 |
13 சூன் 1290 |
1 பெப்ரவரி 1290 |
13 சூன் 1290 |
கைகபாத்தின் மகன் |
மூடு
மேலதிகத் தகவல்கள் எண், பெயர் ...
எண் |
பெயர் |
பிறப்பு |
இறப்பு |
ஆட்சி தொடக்கம் |
ஆட்சி முடிவு |
குறிப்புகள் |
12 |
ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி (இரண்டாம் பிரூசு) |
1220 |
19 சூலை 1296 |
13 சூன் 1290 |
19 சூலை 1296 |
|
– |
உருக்னுதீன் இப்ராகிம் |
தெரியவில்லை |
1296க்குப் பிறகு |
சூலை 1296 |
நவம்பர் 1296 |
சலாலுதீன் கல்சியின் மகன். இவர் சிறிது காலமே ஆட்சி புரிந்தார். பட்டியல்களில் இவரது பெயரை எப்பொழுதும் இவர் குறிப்பிடவில்லை. |
13 |
அலாவுதீன் கில்சி |
அண். 1266 |
4 சனவரி 1316 |
நவம்பர் 1296 |
4 சனவரி 1316 |
சலாலுதீன் கல்சியின் அண்ணன் மகன் மற்றும் மருமகன் |
14 |
சிகாபுதீன் ஒமர் |
1310 அல்லது 1311 |
ஏப்ரல் 1316 |
5 சனவரி 1316 |
ஏப்ரல் 1316 |
அலாவுதீன் கில்சி மகன் |
15 |
குத்புத்தீன் முபாரக் ஷா |
1299 |
9 சூலை 1320 |
14 ஏப்ரல் 1316 |
1 மே 1320 |
அலாவுதீன் கில்சி மகன் |
மூடு
மேலதிகத் தகவல்கள் எண், பெயர் ...
எண் |
பெயர் |
பிறப்பு |
இறப்பு |
ஆட்சி தொடக்கம் |
ஆட்சி முடிவு |
குறிப்புகள் |
16 |
குஸ்ரவு கான் |
தெரியவில்லை |
1320 |
10 சூலை 1320 |
5 செப்டம்பர் 1320 |
இவர் சிறிது காலமே ஆட்சி செய்தார். அரசமரபைத் தோற்றுவிக்கவில்லை. |
மூடு
மேலதிகத் தகவல்கள் எண், பெயர் ...
எண் |
பெயர் |
பிறப்பு |
இறப்பு |
ஆட்சி தொடக்கம் |
ஆட்சி முடிவு |
குறிப்புகள் |
17 |
கியாதல்தீன் துக்ளக் (முதலாம் துக்ளக்) |
தெரியவில்லை |
1 பெப்ரவரி 1325 |
8 செப்டம்பர் 1320 |
1 பெப்ரவரி 1325 |
|
18 |
முகம்மது பின் துக்ளக் (இரண்டாம் முகம்மது) |
அண். 1290 |
20 மார்ச் 1351 |
1 பெப்ரவரி 1325 |
20 மார்ச் 1351 |
கியாதல்தீன் துக்ளக்கின் மகன் |
19 |
பிரூசு ஷா துக்ளக் (மூன்றாம் பிரூசு) |
1309 |
20 செப்டம்பர் 1388 |
23 மார்ச் 1351 |
20 செப்டம்பர் 1388 |
கியாதல்தீன் துக்ளக்கின் மருமகன் |
20 |
துக்ளக் கான் (இரண்டாம் துக்ளக்) |
தெரியவில்லை |
14 மார்ச் 1389 |
20 செப்டம்பர் 1388 |
14 மார்ச் 1389 |
பிரூசு ஷா துக்ளக்கின் பேரன் |
21 |
அபு பக்கர் ஷா |
தெரியவில்லை |
1390க்குப் பிறகு |
15 மார்ச் 1389 |
ஆகத்து 1390 |
பிரூசு ஷா துக்ளக்கின் பேரன் |
22 |
மூன்றாம் நசீருதீன் முகம்மது ஷா (மூன்றாம் முகமம்து) |
தெரியவில்லை |
20 சனவரி 1394 |
31 ஆகத்து 1390 |
20 சனவரி 1394 |
பிரூசு ஷா துக்ளக்கின் மகன் |
23 |
அலாவுதீன் சிக்கந்தர் ஷா |
தெரியவில்லை |
8 மார்ச் 1394 |
22 சனவரி 1394 |
8 மார்ச் 1394 |
மூன்றாம் நசீருதீன் முகம்மது ஷாவின் மகன் |
24 |
நசீருதீன் மகுமூது ஷா துக்ளக் |
தெரியவில்லை |
பெப்ரவரி 1413 |
மார்ச் 1394 |
பெப்ரவரி 1413 |
மூன்றாம் நசீருதீன் முகம்மது ஷாவின் மகன் |
– |
நசீருதீன் நுஸ்ரத் ஷா துக்ளக் |
தெரியவில்லை |
1398 அல்லது 1399 |
சனவரி 1395 |
1398 அல்லது 1399 |
துக்ளக் கானின் சகோதரன். மகுமூது ஷாவின் எதிரி மன்னர், அரியணைக்கு உரிமை கோரியவர், துணை ஆட்சியாளர். |
மூடு
மேலதிகத் தகவல்கள் எண், பெயர் ...
எண் |
பெயர் |
பிறப்பு |
இறப்பு |
ஆட்சி தொடக்கம் |
ஆட்சி முடிவு |
குறிப்புகள் |
25 |
கிசிர் கான் |
தெரியவில்லை |
20 மே 1421 |
28 மே 1414 |
20 மே 1421 |
|
26 |
முபாரக் ஷா |
தெரியவில்லை |
19 பெப்ரவரி 1434 |
21 மே 1421 |
19 பெப்ரவரி 1434 |
கிசிர் கானின் மகன் |
27 |
முகம்மது ஷா (நான்காம் முகம்மது) |
தெரியவில்லை |
சனவரி 1445 |
பெப்ரவரி 1434 |
சனவரி 1445 |
கிசிர் கானின் பேரன் |
28 |
ஆலம் ஷா |
தெரியவில்லை |
சூலை 1478 |
சனவரி 1445 |
19 ஏப்ரல் 1451 |
முகம்மது ஷாவின் மகன் |
மூடு
மேலதிகத் தகவல்கள் எண், பெயர் ...
எண் |
பெயர் |
பிறப்பு |
இறப்பு |
ஆட்சி தொடக்கம் |
ஆட்சி முடிவு |
குறிப்புகள் |
29 |
பலூல் லௌதி |
1420 |
12 சூலை 1489 |
19 ஏப்ரல் 1451 |
12 சூலை 1489 |
|
30 |
சிக்கந்தர் லௌதி (இரண்டாம் சிக்கந்தர்) |
17 சூலை 1458 |
21 நவம்பர் 1517 |
17 சூலை 1489 |
21 நவம்பர் 1517 |
பலூல் லௌதியின் மகன் |
31 |
இப்ராகிம் லௌதி |
1480 |
21 ஏப்ரல் 1526 |
நவம்பர் 1517 |
21 ஏப்ரல் 1526 |
சிக்கந்தர் லௌதியின் மகன் |
மூடு