திறிகுவே இலீ
From Wikipedia, the free encyclopedia
திறிகுவே லீ (Trygve Halvdan Lie) (ஜூலை 16, 1896 – டிசம்பர் 30, 1968) என்பவர் நோர்வேயின் ஓர் அரசியல்வாதியாவார். 1946 முதல் 1952 வரையில் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு நாடுகளால் முதன்முதலாகத் தெரிவு செய்யப்பட்ட பொதுச் செயலாளராக இவர் பதவி வகித்தார்.
விரைவான உண்மைகள் திறிகுவே லீTrygve Lie, ஐக்கிய நாடுகளின் 1வது பொதுச் செயலாளர் ...
திறிகுவே லீ Trygve Lie | |
---|---|
![]() | |
ஐக்கிய நாடுகளின் 1வது பொதுச் செயலாளர் | |
பதவியில் பெப்ரவரி 2, 1946 – நவம்பர் 10, 1952 | |
முன்னையவர் | கிளாட்வின் ஜெப் (பதில்) |
பின்னவர் | டாக் ஹமாஷெல்ட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1896-07-16)சூலை 16, 1896 ஒஸ்லோ, நோர்வே |
இறப்பு | திசம்பர் 30, 1968(1968-12-30) (அகவை 72) கெய்லோ, நோர்வே |
தேசியம் | நோர்வேஜியன் |
துணைவர் | ஜோர்டிஸ் ஜோர்கென்சன் |
மூடு