திராவிடக் கட்சிகள்
தமிழ்நாட்டு தமிழியக் கட்சிகள் / From Wikipedia, the free encyclopedia
திராவிடக் கட்சிகள் தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் அரசியல் குடும்பமாக கருதப்படுகின்றது. இக்கட்சிகள் பெரும்பாலும் பெரியாரின் திராவிட சுயமரியாதை இயக்கத்தின் வழியில் பிறந்தவை. சாதி வேற்றுமையை கலைப்பதற்காக அமைக்கப்பட்ட இக்கழகங்களும் கட்சிகளும் பின்னர் ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடும் கட்சிகளாக வளர்ந்தன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |