தியான்ஜின் (தியான்ஜின்சீனம்: 天津; பின்யின்: Tiānjīn;) சீனாவின் வடக்குக் கடலோரப் பகுதியில் பெருநகரம் மற்றும் சீன தேசிய நடுவண் நகரங்களில் ஒன்றுமாகும். நடுவண் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் நான்கு நகரங்களில் ஒன்றாகும். இதன் எல்லையில் ஹெபே மாநிலமும் பெய்ஜிங் நகராட்சியும் உள்ளன. கிழக்கில் மஞ்சள் கடலுடன் இணைந்த பொகைய் வளைகுடா அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் தியான்ஜின் Tianjin 天津, நாடு ...
தியான்ஜின்
Tianjin
天津
நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள நகராட்சி
தியான்ஜின் நகராட்சி • 天津市
தியான்ஜின் ஹாய் ஆறு
தியான்ஜின் ஹாய் ஆறு
சீனாவில் தியான்ஜினின் அமைவிடம்
சீனாவில் தியான்ஜினின் அமைவிடம்
நாடுசீனா
குடியேற்றம்கிமு 340
பிரிவுகள்
 - வட்டம்
 - நகராட்சி

13 மாவட்டங்கள், 3 வட்டங்கள்
240 நகரங்கள் மற்றும் சிற்றூர்கள்
அரசு
  வகைநேரடி கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி
  சீனப் பொதுவுடமைக் கட்சி குழுச் செயலர்சாங் கௌலி
  நகரத் தந்தைஹுயாங் சிங்குவா
பரப்பளவு
  நகராட்சி11,760 km2 (4,540 sq mi)
மக்கள்தொகை
 (2009)
  நகராட்சி1,22,81,600
இனம்தியான்ஜினியர்
நேர வலயம்ஒசநே+8 (சீனா சீர் நேரம்)
அஞ்சல் குறி
300000 - 301900
இடக் குறியீடு22
GDP2010
 - மொத்தம்CNY 910.8 பில்லியன்(US$134.5 பில்லியன்)
 - தனிநபர் வருமானம்CNY 62,403
HDI (2008)0.875
ஊர்தி உரிம தட்டு முன்னொட்டுகள்津A, B, C, D, F, G, H, J, K, L, M
津E (வாடகை உந்துகள்)
நகர மலர்சீன ரோசா
இணையதளம்(சீனம்) www.tj.gov.cn
(ஆங்கிலம்) www.tj.gov.cn/english
மூடு
விரைவான உண்மைகள் தியான்ஜின், சீனம் ...
தியான்ஜின்
சீனம் 天津
Hanyu Pinyin Tiānjīn
[Listen]
சொல் விளக்கம் sky ferry
மூடு

வெளியிணைப்புகள்

விரைவான உண்மைகள்
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தியான்ஜின்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
மூடு
விரைவான உண்மைகள்
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தியான்ஜின்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
மூடு

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.