![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7e/BD_Dinajpur_District_locator_map.svg/langta-640px-BD_Dinajpur_District_locator_map.svg.png&w=640&q=50)
தினஜ்பூர் மாவட்டம், வங்காளதேசம்
வங்காளதேசத்தின் ரங்க்பூர் கோட்டத்திலுள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
தினஜ்பூர் மாவட்டம் (Dinajpur District) (வங்காள மொழி: দিনাজপুর) தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ரங்க்பூர் கோட்டத்தில் உள்ளது. வடமேற்கு வங்காளதேசத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் தினஜ்பூர் நகரம் ஆகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7e/BD_Dinajpur_District_locator_map.svg/640px-BD_Dinajpur_District_locator_map.svg.png)