From Wikipedia, the free encyclopedia
தி கூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் (The curious case of Benjamin Button) 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு ஹாலிவுட் திரைப்படம் ஆகும். பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடிக்க டேவிட் பிஞ்சர் என்ற இயக்குனரின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு நாடக சித்திர பிரிவைசெர்ந்த திரைப்படம். இப்படம் அந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது போட்டியில் மூன்று பிரிவுகளில் விருதுகளை தட்டிச்சென்றது. இந்த விருது போட்டியில் பதிமூன்று பிரிவுகளில் இந்தப் படம் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
The Curious Case of Benjamin Button தி கியூரியஸ் கேஸ் ஆப் பெஞ்சமின் பட்டன் | |
---|---|
இயக்கம் | டேவிட் பிஞ்சர் |
தயாரிப்பு | கத்லீன் கென்னடி பிரான்க் மார்சல் சான் சப்பின் |
திரைக்கதை | எரிக் ராத் |
இசை | அலெக்சாண்டர் டெசுபிளாத் |
நடிப்பு | பிராட் பிட் கேட் பிளான்சேட் மகெர்சலா அலி Taraji P. Henson Julia Ormond Jason Flemyng Elias Koteas டில்டா ஸ்வின்டன் |
ஒளிப்பதிவு | குலாடியா மிராண்டா |
படத்தொகுப்பு | கெர்க் பாக்ஸ்டர் ஆங்கஸ் வால் |
கலையகம் | த கென்னடி/மார்ஷல் கம்பெனி |
விநியோகம் | பாரமவுண்ட் பிக்சர்ஸ் வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
வெளியீடு | திசம்பர் 25, 2008 |
ஓட்டம் | 166 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$150 மில்லியன் (₹1,072.7 கோடி)[1][2] |
மொத்த வருவாய் | ஐஅ$127.51 மில்லியன் (₹911.9 கோடி) (அமெரிக்கா) ஐஅ$206.4 மில்லியன் (₹1,476.1 கோடி) (வெளிநாடுகள்) ஐஅ$333.9 மில்லியன் (₹2,387.9 கோடி) (மொத்தம்)[3] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.